சென்னை: காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பேசியதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் துரைமுருகன் கூறியிருப்பதாவது: பதவி ஏற்றதும், வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். டி.கே.சிவகுமாரின் பேச்சு அண்டை மாநிலங்களுடன் நட்புறவாக இருப்பதற்கான அறிகுறியாக தெரியவில்லை. டெல்டாவில் தூர்வாரும் பணி முறையாக நடக்கிறது எனக் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement