சென்னை: மொழிப்பாடங்களில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறியிருப்பதாவது:
பல்கலைக்கழகங்களில் தேவைப்பட்டால் பாடத்திட்டத்தில் 25 சதவீதம் மாற்றம் செய்யலாம். மாணவர்கள் படிக்கும் போது வேலைவாய்ப்பு அளிப்பது தான் நான் முதல்வர் திட்டம். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பு தேர்வு முடிவுகளை ஒரே நாளில் அறிவிக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.