சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொட்டுள்ளது.
வாசகர்களை கவரும் விதமாக, அன்றாடம் நடக்கும் முக்கிய விஷயங்கள் குறித்து சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய நிகழ்ச்சியில்,
'தர்மபுரியில் திறந்த வெளி நெல் கிடங்கில் இருந்து, 7ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானது என குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு செய்து நெல் மாயமாக வில்லை எனவும், இது தொடர்பாக, இரு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர் என தெரிவித்தார். இது குறித்து, 7ஆயிரம் டன் நெல் மாயம்!. தின்றது எலியா பெருச்சாளியா?. தமிழக அரசின் புதிர் மவுனம் என்ன? என்பது குறித்து தினமலர் வீடியோவின் சிறப்பு தொகுப்பு.
காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லீங்கை கிளிக் செய்யவும்.