சென்னை: 4வது ரயில் பாதை வழித்தடத்தில் பணி நடை பெறுவதால், சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் வரும் ஜூலை 31ம் தேதி முதல் 2024ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement