உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்
உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

Updated : ஜூன் 01, 2023 | Added : ஜூன் 01, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
வாஷிங்டன்: டெஸ்லா மற்றும் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.இந்த பட்டியலில் முன்னர், முதலிடத்தில் இருந்த அர்னால்ட் பெர்னார்ட்டின் எல்விஎம்ஹெச் பங்குகளின் விலை சரிவு காரணமாக எலான் மஸ்க் முதலிடத்திற்கு வந்தார்.எல்விஎம்ஹெச் பங்கின் மதிப்பில் சுமார் 2.6 சதவீதம் நேற்று சரிந்துள்ளது. இதனால்,
Elon Musk Is Richest Person In World Againஉலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: டெஸ்லா மற்றும் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.


இந்த பட்டியலில் முன்னர், முதலிடத்தில் இருந்த அர்னால்ட் பெர்னார்ட்டின் எல்விஎம்ஹெச் பங்குகளின் விலை சரிவு காரணமாக எலான் மஸ்க் முதலிடத்திற்கு வந்தார்.

எல்விஎம்ஹெச் பங்கின் மதிப்பில் சுமார் 2.6 சதவீதம் நேற்று சரிந்துள்ளது. இதனால், பெர்னார்ட் அர்னால்டின் சொத்து மதிப்பில் ஒரே நாளில் சுமார் 11 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார்.


தற்போது 192 பில்லியன் டாலர்களுடன் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்து பெர்னார்ட் அர்னால்ட் 187 பில்லியன் டாலர்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

2022 டிச., மாதம் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்த நேரத்தில், உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் 2வது இடத்திற்கு பின் தங்கினார். அர்னால்ட் பெர்னார்ட் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (3)

Barakat Ali - Medan,இந்தோனேசியா
01-ஜூன்-202321:17:25 IST Report Abuse
Barakat Ali திருட்டு குடும்பத்துலர்ந்து ஒருத்தரும் இல்லையா ????
Rate this:
Cancel
Sudarsan R -  ( Posted via: Dinamalar Android App )
01-ஜூன்-202317:54:13 IST Report Abuse
Sudarsan R LET ALL INDIANS REJOICE. PRAY GOD HE REMAINS NUMBER ONE FOR EVER SO TGST HE DOES NOT APPEAR IN NEWS AEVERYDAY
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
01-ஜூன்-202315:20:49 IST Report Abuse
Narayanan Muthu நம்மூரிலும் ஒருவர் நண்பர் உதவியுடன் முதலிடம் பிடித்தது போல் மற்றவர்கள் நினைக்க வாய்ப்பு அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X