பெங்களூரூ: கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மக்காலி கிராமம் அருகே விமானப்படையின்
பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதையடுத்து மீட்பு படையினர் மீட்பு பணி மேற்கொண்டனர். விமானத்தில் பயணித்த, பெண் விமானி உட்பட 2 பேர் உயிர் தப்பினர். விபத்து ஏற்பட்டதற்கு காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement