சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நான்காவது தளத்தில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement