இம்பால்: மணிப்பூர் மாநிலம், கலவரத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அம்மாநில டிஜிபி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
டிஜிபி.,யாக இருந்த டங்கல் மாற்றப்பட்டு, அவருக்கு பதில், புதிய டிஜிபி ஆக ராஜிவ் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். 1993ம் ஆண்டு ஐ.பி.எஸ்., பேட்ஜ் அதிகாரியான இவர், தற்போது சிஆர்பிஎப் அமைப்பின் நடவடிக்கைகளுக்கான ஐ.ஜி., ஆக உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement