சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லஷ்மண் சிவராமகிருஷ்ணனுக்கு தமிழக பா.ஜ.,வில் விளையாட்டுப் பிரிவின் கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் பா.ஜ.,வில் இணைந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement