மும்பை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தின் பெயரை, அஹில்யாதேவி ஹோல்கர் என மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த மாவட்டத்தின் பெயரை மாற்ற வேண்டும் என துணை முதல்வர் பட்நாவிஸ் வலியுறுத்தி வந்த நிலையில், முதல்வர் ஷிண்டே அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement