அரபு நாடுகளுக்கு கப்பல் சேவை: கேரள அரசு திட்டம்
அரபு நாடுகளுக்கு கப்பல் சேவை: கேரள அரசு திட்டம்

அரபு நாடுகளுக்கு கப்பல் சேவை: கேரள அரசு திட்டம்

Added : ஜூன் 01, 2023 | கருத்துகள் (13) | |
Advertisement
திருவனந்தபுரம்: விமான கட்டணம் அதிகம் உள்ளதால், அரபு நாடுகளுக்கு பயணிகள் கப்பல் சேவையை துவக்க கேரள அரசு திட்டமிட்டு உள்ளது.இது தொடர்பாக மாநில அமைச்சர் அஹமது தேவர்கோயில் கூறியதாவது: பண்டிகை நாட்களில், விமான நிறுவனங்கள் சாமனிய மக்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. இதனால் அவர்கள் சொற்ப பணத்தை, வெளிநாட்டு பயணத்திற்கு அதிகளவு செலவு செய்ய வேண்டி உள்ளது. இதனால்,
Kerala Plans Passenger Ship Service To Gulf To Beat Exorbitant Air Chargesஅரபு நாடுகளுக்கு கப்பல் சேவை: கேரள அரசு திட்டம்

திருவனந்தபுரம்: விமான கட்டணம் அதிகம் உள்ளதால், அரபு நாடுகளுக்கு பயணிகள் கப்பல் சேவையை துவக்க கேரள அரசு திட்டமிட்டு உள்ளது.


இது தொடர்பாக மாநில அமைச்சர் அஹமது தேவர்கோயில் கூறியதாவது: பண்டிகை நாட்களில், விமான நிறுவனங்கள் சாமனிய மக்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. இதனால் அவர்கள் சொற்ப பணத்தை, வெளிநாட்டு பயணத்திற்கு அதிகளவு செலவு செய்ய வேண்டி உள்ளது. இதனால், கேரளாவில் இருந்து அரபு நாடுகளுக்கு கப்பல் சேவை துவக்குவது குறித்து நேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.


வெளிநாடு வாழ் கேரளா விவகாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து கப்பல் சேவை துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (13)

rama adhavan - chennai,இந்தியா
02-ஜூன்-202304:45:19 IST Report Abuse
rama adhavan ஹஜ் சப்சிடி போல் தரலாமே? எதற்கு கப்பல் போக்குவரத்து? போகாத ஊருக்கு வழி. So the hidden motive seems to be smuggling gold. It seems.
Rate this:
Cancel
01-ஜூன்-202320:50:07 IST Report Abuse
அப்புசாமி கப்பல்தான் சரிப்படும் டன் டன்னா தங்கம் கடத்தலாம். விமானத்துல கிலோ கணக்கில் கடத்தி சொர்ணாக்கா மாட்டிக்கிட்டாங்களே...
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
01-ஜூன்-202320:11:13 IST Report Abuse
Sivagiri ஆமா . . ஏர்போர்ட்ல ஓவர் செக்கிங் - தங்கம் - போதை வஸ்துக்கள் கடத்தல் ரொம்ப பாதிக்குது - சொந்த கப்பல் வாங்கீட்டா - சௌகரியம்ல - தனியார் கப்பலை நம்ப முடியாது - - ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X