சென்னை: தமிழக உணவுப்பொருள் மற்றும் வழங்கல் துறை பிறப்பித்த உத்தரவு: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்யப்படும் விவசாயிகளுக்கு உடனடியாக பண விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement