சேலம்: சேலம் மாவட்டம் அருகே கொல்லப்பட்டி பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 5க்கும் மேற்பட்டோர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணி மேற்கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement