சரத்பவாரை சந்தித்தார் ஏக்நாத் ஷிண்டே: 2024 கூட்டணிக்கு அச்சாரமா ?
சரத்பவாரை சந்தித்தார் ஏக்நாத் ஷிண்டே: 2024 கூட்டணிக்கு அச்சாரமா ?

சரத்பவாரை சந்தித்தார் ஏக்நாத் ஷிண்டே: 2024 கூட்டணிக்கு அச்சாரமா ?

Updated : ஜூன் 01, 2023 | Added : ஜூன் 01, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
மும்பை: மஹாராஷ்டிரா சிவசேனா கட்சி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தேசிய வாத காங்., தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.மஹராஷ்டிராவில் உத்தவ் தலைமையிலான சிவசேனாவில் , ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உத்தவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால், உத்தவ் முதல்வர் பதவி விலகினார். இதையடுத்து பா.ஜ., ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே
Eknath Shinde met Sarathpawar: Is 2024 a threat to alliance?  சரத்பவாரை சந்தித்தார் ஏக்நாத் ஷிண்டே: 2024 கூட்டணிக்கு அச்சாரமா ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: மஹாராஷ்டிரா சிவசேனா கட்சி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தேசிய வாத காங்., தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மஹராஷ்டிராவில் உத்தவ் தலைமையிலான சிவசேனாவில் , ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உத்தவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால், உத்தவ் முதல்வர் பதவி விலகினார். இதையடுத்து பா.ஜ., ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். உண்மையான சிவசேனா கட்சி, வில், அம்பு சின்னம் ஆகியன ஏக்நாத் ஷிண்டே அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.


latest tamil news


இந்நிலையில் இன்று (01-ம் தேதி) முதல்வர் ஏக்நாத் ஷிண்டே,தேசியவாத காங்., கட்சி தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து மஹாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதாவது, சிவசேனா பிளவுக்கு பின் முதல்வராக ஷிண்டே பொறுப்பேற்றபின் நடக்கும் சந்திப்பு. ,இருவரும் தற்போதைய அரசியல் விவரம் குறித்தும், வரப்போகும் 2024 லோக்சபா தேர்தல் கூட்டணி , தொகுதி பங்கீடு குறித்து பேசினர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (5)

01-ஜூன்-202322:03:33 IST Report Abuse
குமரி குருவி அச்சாரம் அவசரம் எல்லாம்அரசியலை மேலும் மேலும் சாக்கடையாக்கி வருது
Rate this:
Cancel
அருணாசலம், சென்னை மராட்டிய கட்டுமரத்தின் முடிவு எப்போது?
Rate this:
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,கனடா
01-ஜூன்-202321:35:33 IST Report Abuse
திகழ்ஓவியன்2024 கேடிஜி பேக் செய்து அனுப்பிய பிறகு...
Rate this:
01-ஜூன்-202322:47:25 IST Report Abuse
pakkodaஓவியன்...
Rate this:
Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
02-ஜூன்-202306:07:22 IST Report Abuse
Bye Passமுன்பு டில்லி போனா அங்கே ஒரு சர்தார்ஜி பளார் விடுவார் .. இப்போ மும்பை சுத்தி சுத்தி வரார் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X