வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு நடந்த முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த பிரீமியர் கிரிக்கெட் தொடரின் பைனலில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. தோனி இந்த சீசன் முழுவதும் முழங்கால் வலியுடன் விளையாடி வந்தார். பேட்டிங்கின் போது ரன் எடுக்க சிரமப்பட்டார்.
இந்நிலையில் மும்பை சென்ற தோனிக்கு அவரது இடது முழங்காலில் அறுவை சிகிச்சை நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.“அறுவை சிகிச்சைக்கு பிறகு தோனி நலமுடன் இருக்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement