கால் இடறி விழுந்த பைடன்: வைரலாகும் வீடியோ
கால் இடறி விழுந்த பைடன்: வைரலாகும் வீடியோ

கால் இடறி விழுந்த பைடன்: வைரலாகும் வீடியோ

Updated : ஜூன் 02, 2023 | Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
கொலோராடோ: விமானப்படை வீரர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்க வந்தார் அமெரிக்க அதிபர் ஜோபைடன்.,81 அவரை பேச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்தனர். உடனே பேச எழுந்தார் பைடன்.
Biden tripped and fell: Video goes viral  கால் இடறி விழுந்த பைடன்: வைரலாகும் வீடியோ

கொலோராடோ: விமானப்படை வீரர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்க வந்தார் அமெரிக்க அதிபர் ஜோபைடன்.,81 அவரை பேச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்தனர். உடனே பேச எழுந்தார் பைடன். அப்போது கால் இடறி கீழே விழுந்தார்.


latest tamil news


உடனே அருகே இருந்த விமானப்படை வீரர்கள் அவரை கைத்தாங்கலாக தூக்கினர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தின் போது அவருக்கு காயம் ஏற்படவில்லை எனவும் நலமாக இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதே போன்று கடந்த 2012-ம் ஆண்டு வாஷிங்டனில் இருந்து அட்லாண்டாவுக்கு செல்ல சிறப்பு விமானத்தில் ஏற முயன்றபோது மூன்று முறை தடுமாறி கீழே விழுந்தார். சுதாரித்து எழுந்த அவர் பயணத்தை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (6)

02-ஜூன்-202311:59:31 IST Report Abuse
அப்புசாமி பதவி வெறி பிடித்த .......
Rate this:
Cancel
shiva - bangalore,இந்தியா
02-ஜூன்-202309:50:16 IST Report Abuse
shiva nothing like that friends... all raghul gandhi's speech effect.... pesaradha kettu ippadi ayi pochi... because he met modiji many times he may know the difference between both of them... yennada idhunu thalayila ooditee irundhirukum... what a shamful act he went to LONDON...oree pulambal... now in US.... realise my dear fellow citizens... our PM never did like this if at i am wrong... and he is the most influncial adorable stylish one and only PM all over the world...(in his age) no one can deny that he is the most famous PM sofar india seen after our independence. NOTE - am not BJP
Rate this:
Cancel
rasaa - atlanta,யூ.எஸ்.ஏ
02-ஜூன்-202309:44:38 IST Report Abuse
rasaa வயதாகிவிட்டது. இவர் கீழே விழுவது வழக்கமாகிவிட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X