சங்கர மடத்தில் 130வது  ஜெயந்தி விழா துவக்கம்
சங்கர மடத்தில் 130வது ஜெயந்தி விழா துவக்கம்

சங்கர மடத்தில் 130வது ஜெயந்தி விழா துவக்கம்

Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி, 68வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 130வது ஜெயந்தி விழா, சங்கர மடத்தில் நேற்று(ஜூன் 1) துவங்கியது.காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன், விழா துவங்கியது. மூன்று நாள் விழாவில், தினசரி காலை பாராயணம், மாலை, 5:30 மணிக்கு இசை கச்சேரி நடக்கிறது. வேதபாராயணம், உபன்யாசம், நாம சங்கீர்த்தனம், இசை கச்சேரிகள் ஆகியவை
130th Jayanti celebrations begin at Sankara Mutt   சங்கர மடத்தில் 130வது  ஜெயந்தி விழா துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி, 68வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 130வது ஜெயந்தி விழா, சங்கர மடத்தில் நேற்று(ஜூன் 1) துவங்கியது.

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன், விழா துவங்கியது. மூன்று நாள் விழாவில், தினசரி காலை பாராயணம், மாலை, 5:30 மணிக்கு இசை கச்சேரி நடக்கிறது. வேதபாராயணம், உபன்யாசம், நாம சங்கீர்த்தனம், இசை கச்சேரிகள் ஆகியவை நடக்கின்றன.

வரும், 3ம் தேதி, காலை, 7:00 மணி முதல், ருத்ர பாராயணம், பூஜை, ஹோமம் நடைபெறும். மதியம் 12:30 மணிக்கு அதிஷ்டானத்தில் மஹா அபிஷேகம் நடைபெறும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (4)

MARUTHU PANDIAR - chennai,இந்தியா
02-ஜூன்-202314:23:42 IST Report Abuse
MARUTHU PANDIAR கருணா சாகரம்.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
02-ஜூன்-202313:29:51 IST Report Abuse
Duruvesan ஓம் நமசிவாய
Rate this:
Cancel
Veeramani Shankar - Hyderabad,இந்தியா
02-ஜூன்-202311:15:14 IST Report Abuse
Veeramani Shankar Hara Hara Sankara Jaya Jaya Sankara
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X