போலி கும்பல்களை போலீசார் பிடித்தது எப்படி ?
போலி கும்பல்களை போலீசார் பிடித்தது எப்படி ?

போலி கும்பல்களை போலீசார் பிடித்தது எப்படி ?

Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால்
How did the police catch the fake gangs?  போலி கும்பல்களை போலீசார் பிடித்தது எப்படி ?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.

வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.


இன்றைய விவாதத்தில் போலி பாஸ்போர்ட் உருவானது எப்படி, இந்த கும்பல்கள் போலீசாரிடம் சிக்கியது உள்ளிட்ட விவரங்கள் இன்று விவாதிக்கப்படுகிறது.


www.youtube.com/watch?v=srMXJgim3FQ&t=573s

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (6)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02-ஜூன்-202312:42:14 IST Report Abuse
Ramesh Sargam "பாம்பின் கால் பாம்பிற்குத்தான் தெரியும்". அதுபோல, 'போலி'களைப்பற்றி, 'போலி'சுக்குத்தான் தெரியும். இதில் என்ன ஆச்சரியம்... எனக்கு விளங்கவில்லை.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
02-ஜூன்-202311:14:05 IST Report Abuse
Anand இது திராவிட மாடல், போக போக இன்னும் நிறைய புது புது கண்டுபிடிப்புகளை காணலாம்....
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-ஜூன்-202312:16:25 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஆறு ஏழு வருடங்களாக கொடிகட்டி பறக்கும் மோசடி இது....
Rate this:
Cancel
ramesh - Hosur,இந்தியா
02-ஜூன்-202310:47:45 IST Report Abuse
ramesh திராவிடியா மடலே இது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X