கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
கடந்தசில மாதங்களுக்கு முன்னர் கோவையில் சிலிண்டர் பொருத்தப்பட்ட கார் வெடித்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் கார் உரிமையாளர் பலியானார்.இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏற்கனவே 6பேர் மீது குற்றப்பத்தரிகை தாக்கல் செய்தது.இந்நிலையில்தொடர்ந்து நடந்த விசாரணையில் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.