ஜூன் 22-ல் அமெரிக்க பார்லி.,யில் பிரதமர் மோடி உரை
ஜூன் 22-ல் அமெரிக்க பார்லி.,யில் பிரதமர் மோடி உரை

ஜூன் 22-ல் அமெரிக்க பார்லி.,யில் பிரதமர் மோடி உரை

Updated : ஜூன் 02, 2023 | Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (13) | |
Advertisement
வாஷிங்டன்: வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி , அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வரும் ஜூன் 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தின் போது அதிபர் ஜோபைடனை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பரம் நட்புறவு குறித்து பேசுகிறார். இந்நிலையில் அமெரிக்க பார்லி.,
Prime Minister Modis speech at the American Parliament on 22  ஜூன் 22-ல் அமெரிக்க பார்லி.,யில் பிரதமர் மோடி உரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி , அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

வரும் ஜூன் 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தின் போது அதிபர் ஜோபைடனை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பரம் நட்புறவு குறித்து பேசுகிறார்.


latest tamil news


இந்நிலையில் அமெரிக்க பார்லி., செயலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அரசு முறைப்பயணமாக 22-ம் தேதி அமெரிக்கா வரும் பிரமதர் மோடி, அமெரிக்க பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர் அதிபர் ஜோபைடன் , மனைவி ஜில் பைடன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் விருந்தளிக்கின்றனர். பின்னர் அமெரிக்க வாழ் இந்தியர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

03-ஜூன்-202309:49:03 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் டீம்கா, காங்கிரஸ் கொத்தடிமைஸ் வயிறெரிஞ்சே போயி சேர்ந்துடுவானுங்கோ ..... பொறாமை ஆயுளை குறைக்கும் ....
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
03-ஜூன்-202300:10:22 IST Report Abuse
venugopal s பிரதமர் உரையை ஆங்கிலத்தில் பேச வேண்டும்
Rate this:
Cancel
Google -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜூன்-202322:15:05 IST Report Abuse
Google Trump
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X