புவனேஸ்வர்: ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி நிறைவு அடைந்தது என ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே செய்தி தொடர்பாளர் அமித்தாப் ஷர்மா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 15 மணி நேரம் நடந்து வந்த மீட்பு பணி நிறைவு அடைந்தது. உருக்குலைந்த பெட்டிகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. தொடந்து ரயில்வே தண்டவாளங்கள் சீரமைக்கும் பணி நடக்கும் எனக் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement