பாலசோர்: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ரயில்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 261 பேர் உயிர் இழந்துள்ளனர். 900 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்தில் உயிர் இழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை மீட்கும் பணிக்கு உதவ எம்ஐ 17 ரக ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படை களமிறக்கி உள்ளது. ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என கிழக்கு பிராந்திய விமானப்படை அதிகாரி கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement