புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வத்தை உள்ளே வைத்து பூட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் நூறாண்டுகளாக பொதுமக்கள் விவசாயிகள் சென்ற பாதையை அடைத்து ஊராட்சி மன்ற தலைவர் கட்டிடம் கட்டுவதால் இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement