சென்னை: சென்னையில் இருந்து ஒடிசாவின் பத்ராக் நகருக்கு இன்று இரவு 7:20 மணிக்கு செல்ல உள்ளது. ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் இந்த ரயில் மூலம் அழைத்து செல்லப்பட உள்ளனர்.
உறவினர்கள் இலவசமாக பயணிக்க பாஸ் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதற்காக சென்ட்ரல்ரயில் நிலையத்தில் உள்ள உதவி மையத்தை அணுகும்படி கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement