ஒடிசா ரயில் விபத்து: நாகேஸ்வர் கோவில் பிரளயகாலருதிரர் சன்னதியில் கையில் விளக்கேற்றி இந்து மகா சபாவினர் வழிபாடு
ஒடிசா ரயில் விபத்து: நாகேஸ்வர் கோவில் பிரளயகாலருதிரர் சன்னதியில் கையில் விளக்கேற்றி இந்து மகா சபாவினர் வழிபாடு

ஒடிசா ரயில் விபத்து: நாகேஸ்வர் கோவில் பிரளயகாலருதிரர் சன்னதியில் கையில் விளக்கேற்றி இந்து மகா சபாவினர் வழிபாடு

Updated : ஜூன் 03, 2023 | Added : ஜூன் 03, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
தஞ்சாவூர்,- ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், காயமடைந்தோர் குணமடையவும் வேண்டி, கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில், பிரளயகாலருதிரர் சன்னத்தியில், இந்து மகா சபாவினர் கையில் விளக்கேற்றி வழிபட்டனர்.ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில், இறநத்வர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். காயமடைந்தோர் விரைவில் குணமடைந்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தஞ்சாவூர்,- ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், காயமடைந்தோர் குணமடையவும் வேண்டி, கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில், பிரளயகாலருதிரர் சன்னத்தியில், இந்து மகா சபாவினர் கையில் விளக்கேற்றி வழிபட்டனர்.latest tamil newsஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில், இறநத்வர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். காயமடைந்தோர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். இனியும் மரணம் தொடரக்கூடாது என்பதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் உள்ள பிரளயகாலருதிரர் சன்னதியில், ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம நிரஞ்சன், மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜன், ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கையில் அகல் விளக்கை ஏற்றி, வழிபட்டனர்.


latest tamil newsஇது குறித்து ராமநிரஞ்சன் கூறியதாவது; பிரளயகாலருதிரரை, எமகண்டத்தில் அபிஷேகம் செய்து வழிபட்டால், சத்துரு உபவாதைகளும், ஆயுள் விருத்தியும், வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால், ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் எந்த வியாதியும் இல்லாமல் நலம் பெற வேண்டும். இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என வழிபாடு நடத்தப்பட்டது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

Subramanian -  ( Posted via: Dinamalar Android App )
04-ஜூன்-202307:19:21 IST Report Abuse
Subramanian ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
03-ஜூன்-202321:51:42 IST Report Abuse
Ellamman கூடவே பொறுப்பு ஏற்கும் தைரியமும் தார்மீக பொறுப்பு பற்றி ஆட்சியில் இருப்பவர்களுக்கு சொல்லித்தரும்படி கூட கடவுளை வேண்டுவோம்
Rate this:
Cancel
Vijay - Chennai,இந்தியா
03-ஜூன்-202320:56:06 IST Report Abuse
Vijay நல்ல விஷயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X