வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருநெல்வேலி:ஒடிசா துயர மரணத்திற்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அஞ்சலி செலுத்தினர்
நிகழ்வில் ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன், சமூக ஆர்வலர் டெலி ராஜா, நத்தினி, நம்பிகுமார், மாரி, டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர், இதற்கான ஏற்பாடுகளை அன்னை தெரசா பொது நல அறக்கட்டளை இயக்குநர் க.மகேஷ் செய்திருந்தார்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement