ஒடிசா ரயில் விபத்து: உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு
ஒடிசா ரயில் விபத்து: உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு

ஒடிசா ரயில் விபத்து: உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு

Updated : ஜூன் 04, 2023 | Added : ஜூன் 04, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.அந்த மனுவில், உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்க வேண்டும். பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வேயில் கவாச் தொழில்நுட்பத்தை பொருத்த வேண்டும் எனக்கூறப்பட்டு
Odisha train accident: PIL in Supreme Court  ஒடிசா ரயில் விபத்து: உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு

புதுடில்லி: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

அந்த மனுவில், உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்க வேண்டும். பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வேயில் கவாச் தொழில்நுட்பத்தை பொருத்த வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
04-ஜூன்-202314:31:32 IST Report Abuse
முதல் தமிழன் First of all no railway employees do the duties to the satisfactory level.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
04-ஜூன்-202313:58:10 IST Report Abuse
GMM 'கவாச்' தொழில் நுட்பம் ஒரே பாதையில் இரு train நேருவுக்கு நேர் வருவதை தடுப்பது? தற்போதைய தொழில் நுட்பத்தில் இதற்கு வாய்ப்பு குறைவு. மனுதாரர் எந்த தீர்வும், ஆலோசனையும் சொல்ல தெரியவில்லை. விளம்பரம். உச்ச நீதிமன்றம் நேரம் வீணடிப்பு. இவரை ரயில்வே சம்பந்தப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெறும் வரை சிறையில் வைத்து புதிய மனு தாக்கல் செய்ய சொல்ல வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X