புவனேஸ்வர்: ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் சேதம் அடைந்த இரண்டு தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. அங்கு ரயில்வே அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று இரவு 8 மணி முதல் அந்த தண்டவாளம் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ரயில் விபத்து தொடர்பாக ஜூன் 5, 6 ல் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement