வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து செங்கோட்டை தென்காசி வழியாக சென்னை செல்லும் கொல்லம் ரயிலில் எஸ்3 பெட்டியின் கீழ்பகுதியில் விரிசல் கண்டறியப்பட்டது. செங்கோட்டை ரயில் நிலையத்தில் அந்த பெட்டி மாற்றப்பட்டது. அதற்கு பதிலாக வேறுபெட்டி மதுரை ரயில் நிலையத்தில் இணைக்கப்பட்டது. பெட்டியில் விரிசல் கண்டறியப்பட்டதால் விபத்தும் தவிர்க்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement