காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்ற காதலன் கொலை
காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்ற காதலன் கொலை

காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்ற காதலன் கொலை

Updated : ஜூன் 05, 2023 | Added : ஜூன் 05, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
கோவை: கோவையில் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற நள்ளிரவில் சென்ற இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாளையொட்டி, காதலி தனது காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனால் வாழ்த்து சொல்ல சென்ற காதலன் பிரசாந்தை காதலியின் தந்தை மகாதேவன், உறவினர் விக்னேஷ் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இது குறித்து போலீசார்
The boyfriend who went to wish his girlfriend on her birthday was killed காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்ற காதலன் கொலை

கோவை: கோவையில் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற நள்ளிரவில் சென்ற இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிறந்தநாளையொட்டி, காதலி தனது காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனால் வாழ்த்து சொல்ல சென்ற காதலன் பிரசாந்தை காதலியின் தந்தை மகாதேவன், உறவினர் விக்னேஷ் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (4)

Kundalakesi - Coimbatore,இந்தியா
05-ஜூன்-202316:43:44 IST Report Abuse
Kundalakesi Kadhalan nadu iravil pirantha naal Parisu thara sendrirupar. Aasay yaarai vitathu
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
05-ஜூன்-202316:14:57 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy காதலி கர்ப்பமானாள் திருமணத்திற்கு முன் கர்ப்பமானாள் என்பது போய் உண்மையான காதலுக்கு கொலை.
Rate this:
Cancel
RSaminathan - Thirumangalam - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஜூன்-202314:59:16 IST Report Abuse
RSaminathan - Thirumangalam அருமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X