சென்னை: மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அளவற்ற தேவையற்ற நெகிழிப் பயன்பாட்டை எதிர்த்து நாம் துவங்கிய இயக்கம் "மீண்டும் மஞ்சப்பை”. இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின் மையக் கருவாக நெகிழி மாசு ஒழிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்காத் தன்மையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக பிரித்துப் போட வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement