புதுடில்லி: டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில், டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ஜாமின் கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இன்று(ஜூன் 05) மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்க டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement