சென்னை- பெங்களூ விரைவு ரயில்: தென்னக ரயில்வே திட்டம்
சென்னை- பெங்களூ விரைவு ரயில்: தென்னக ரயில்வே திட்டம்

சென்னை- பெங்களூ விரைவு ரயில்: தென்னக ரயில்வே திட்டம்

Added : ஜூன் 05, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: சென்னை- பெங்களூரு இடையே அதிவிரைவு ரயில் சேவையை தென்னக ரயில்வே துவக்க திட்டமிட்டுள்ளது. 16 பெட்டிகளுடன் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. இந்த ரயில் சேவையால் சென்னை- பெங்களூரு இடையே 2.15 மணி நேரம் பயணிக்கலாம். விரைவில் அறிவிப்பு வெளியாக
Chennai-Bangalore Express Rail: Southern Railway Project  சென்னை- பெங்களூ விரைவு ரயில்: தென்னக ரயில்வே திட்டம்

சென்னை: சென்னை- பெங்களூரு இடையே அதிவிரைவு ரயில் சேவையை தென்னக ரயில்வே துவக்க திட்டமிட்டுள்ளது. 16 பெட்டிகளுடன் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. இந்த ரயில் சேவையால் சென்னை- பெங்களூரு இடையே 2.15 மணி நேரம் பயணிக்கலாம். விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (1)

vaiko - Aurora,பெர்முடா
05-ஜூன்-202323:30:56 IST Report Abuse
vaiko வந்தே பாரத் ரயில்களை வாரந்தோறும் பிரதமர் திறந்து வைத்து அதன் மூலம் வோட்டை வாங்கி விட வேண்டும் என்று பிஜேபி திடடம் தீட்டியது. அதெற்காக ரயில்வே நிர்வாகம் முழு மூட்சியில் ஈடுபட்டு, மற்ற வேலைகளை செய்யாததுதான் இந்த விபத்திற்கு காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X