சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.
வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய வீடியாவில்
மத்திய அரசு, இந்திய மருத்துவக் கல்வியை, தேசிய மருத்துவ கவுன்சில் எனும் என்.எம்.சி., வாயிலாக சீர்குலைத்து வருகிறது. தேசிய மருத்துவக் கவுன்சிலின் பணி, மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமாகவே இருக்கிறது என மருத்துவ சங்க தலைவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்திய மருத்துவ சங்க தலைவரின் புகாருக்கு மத்திய அரசு பதில் என்ன? தெரிந்து கொள்ள வேண்டுமா?.
காண கீழே கொடுக்கப்பட்ட லீங்கை கிளக் செய்யவும்