புதுடில்லி: தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய வானிலை மையம் கூறியிருப்பதாவது: மும்பையிலிருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில், 1,120 கி.மீ தொலைவில் நிலைக் கொண்டுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடக்கு நோக்கி நகர்ந்து 24மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் எனக் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement