சென்னை: டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை வரும் ஜூன்9ம் தேதி முதல்வர் ஸ்டாலின்ஆய்வு செய்கிறார். பாசனத்திற்காக மேட்டூர் அணையில் ஜூன் 12ம் தேதி நீர் திறக்கப்பட உள்ள நிலையில் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement