சண்டிகர்: பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் 10 இடங்களில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட ‛காலிஸ்தான் டைகர் போர்ஸ்' அமைப்பு தொடர்பாக, பஞ்சாபில் 9 இடங்களிலும், ஹரியானாவில் ஒரு இடத்திலும் சோதனை நடந்தது.
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பணம் திரட்டியது. இந்த அமைப்பினர் எல்லை தாண்டி ஆயுதங்கள், வெடிபொருட்கள் கடத்தியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement