புதுடில்லி: நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வற்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 7 ம் தேதி நடந்தது. 15 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.
இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் வரும் 15 ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement