ஒடிசா ரயில் விபத்தில் ரத்த காயமின்றி பலியான 40 பேர்
ஒடிசா ரயில் விபத்தில் ரத்த காயமின்றி பலியான 40 பேர்

ஒடிசா ரயில் விபத்தில் ரத்த காயமின்றி பலியான 40 பேர்

Added : ஜூன் 06, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
புவனேஸ்வர் : ஒடிசா ரயில் விபத்தில் காயமின்றி, 40 பேர் பலியானதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.ஒடிசாவின், பாலசோர் பகுதியில் கோரமண்டல் ரயில் உட்பட, மூன்று ரயில்கள் மோதிய விபத்தில், 275 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் இறந்த, 40 பேரின் உடல்களில் எவ்வித ரத்த காயங்களும் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இறந்த அனைவரும், ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி, துாக்கி
 40 killed in Odisha train accident    ஒடிசா ரயில் விபத்தில் ரத்த காயமின்றி பலியான 40 பேர்

புவனேஸ்வர் : ஒடிசா ரயில் விபத்தில் காயமின்றி, 40 பேர் பலியானதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஒடிசாவின், பாலசோர் பகுதியில் கோரமண்டல் ரயில் உட்பட, மூன்று ரயில்கள் மோதிய விபத்தில், 275 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் இறந்த, 40 பேரின் உடல்களில் எவ்வித ரத்த காயங்களும் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இறந்த அனைவரும், ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி, துாக்கி வீசப்பட்டபோது தண்டவாளத்தில் கம்பிகளில் உரசி, மின்சாரம் பாய்ந்து இறந்திருக்க வாய்ப்புள்ளதாக, கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (1)

Barakat Ali - Medan,இந்தோனேசியா
06-ஜூன்-202322:22:00 IST Report Abuse
Barakat Ali அதிர்ச்சியில் மாரடைப்பும் ஏற்பட்டிருக்கலாம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X