ம.பி.யில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 1/2 வயது குழந்தை தவிப்பு
ம.பி.யில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 1/2 வயது குழந்தை தவிப்பு

ம.பி.யில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 1/2 வயது குழந்தை தவிப்பு

Updated : ஜூன் 06, 2023 | Added : ஜூன் 06, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
போபால்: மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷிகோர் மாவட்டம் மொகவாலி கிராமத்தில் திறந்து கிடந்த 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து தீயணைப்புபடை மற்றும் மீட்பு படையினர் ,பொக்லைன், ஜே.சி.பி.
A 2 1/2-year-old child died after falling into a borehole in MP  ம.பி.யில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 1/2 வயது குழந்தை தவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

போபால்: மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


மத்திய பிரதேச மாநிலம் ஷிகோர் மாவட்டம் மொகவாலி கிராமத்தில் திறந்து கிடந்த 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்ததாக தகவல் வெளியானது.


இதையடுத்து தீயணைப்புபடை மற்றும் மீட்பு படையினர் ,பொக்லைன், ஜே.சி.பி. வாகனங்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்தில் குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 20 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


latest tamil news


இதையடுத்து ஆம்புலனஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு குழந்தையை மீட்கும் பணி நடக்கிறது. குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் அறிந்த கிராமவாசிகள் அங்கு கூடியதால் பரபரப்பு காணப்படுகிறது. தவறி விழுந்த குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

Siva - Aruvankadu,இந்தியா
06-ஜூன்-202323:33:03 IST Report Abuse
Siva மூடாம வச்சவனுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்... திராவிட மாடல் மாதிரி ரொக்கம் கொடுப்பது மிகவும் கேவலமான ஆட்சி மாதிரி...
Rate this:
Cancel
06-ஜூன்-202321:42:19 IST Report Abuse
அப்புசாமி இதையெல்லாம் படிக்கும் போது பரிதாபமே வருவதில்லை. மாறாக பெற்றோர்கள் மீது எரிச்சலும், ஆழ்துளை கிணற்றை தோண்டி மூடாதவர்கள் மீது கோபமும்தான் வருது. அவிங்களிடம்.10 லட்ச ரூவா அபராதம் வாங்குங்க. பெற்றோர்களை முனு மாசமாவது ஜெயிலில் போடுங்க.
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
06-ஜூன்-202319:54:24 IST Report Abuse
தியாகு இதுவே டுமிழ்நாடா இருந்தா குழந்தையின் பெற்றோர்களுக்கு பத்து லட்ச ரூபாயும் அரசு வேலையும் கொடுத்து விடியாத ஆட்சி போட்டோ சூட் நடத்தியிருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X