பெங்களூரு: கர்நாடக மாநில சட்டமேலவைக்கான இடைத்ததேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது
இது குறித்து தேர்தல்கமிஷன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது: கர்நாடக மாநில சட்டமேலவைக்கான இடைத்தேர்தல் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. அதே நாளில் ஓட்டு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.இவ்வாறு அதன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement