வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடையம் வனச்சராக பகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் வனப் பகுதியில் மின்னல் தாக்கியதில் கடும் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து பலத்தக் காற்று வீசி வருவதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வேகமாக தீ பரவி வருகிறது..
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement