சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.

வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய நிகழ்ச்சியில்
கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டியது முன்னாள் முதல்வர் கருணாநிதி என திமுக.,வினர் கூறி வருகின்றனர். ஆனால், அந்த சிலைக்கு எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, அடிக்கல் நாட்டப்பட்டது என அதிமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டியது எம்ஜிஆரா? கருணாநிதியா?. திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்ட நினைக்கிறது என்பது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லீங்கை கிளிக் செய்யவும்