புதுடில்லி: டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் பாதுகாப்பு அமைப்பு மீது குற்றவாளிகள் மீண்டும் சைபர் தாக்குதலுக்கு முயன்றுள்ளனர். இருப்பினும், எய்ம்ஸ் அதிகாரிகள் தங்கள் தொழில்நுட்பத்தால் தாக்குதலை முறியடித்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு சைபர் தாக்குதல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement