சென்னை: சென்னையின் முக்கியப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான 115 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இது, 33 ஆண்டுக்கால சட்டப்போராட்டத்திற்கு பிறகு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement