வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மத்திய இணை அமைச்சர் அனுப்ரியா பட்டேலுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய வர்த்தகம், மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் அனுப்ரியா பட்டேல், இவருக்கு சில அமைப்புகளிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 'ஒய்'ப்பிரிவு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புபடைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.