செர்பியா சென்றடைந்தார் ஜனாதிபதி முர்மு
செர்பியா சென்றடைந்தார் ஜனாதிபதி முர்மு

செர்பியா சென்றடைந்தார் ஜனாதிபதி முர்மு

Added : ஜூன் 07, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
பெல்கிரேடு: சுரினாம் பயணத்தை முடித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று செர்பியா சென்றடைந்தார். சுரினாம், செர்பியா ஆகிய நாடுகளுக்கு முதன் முறையாக, அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார் ஜனாதிபதி திரவுபதி முர்மு, கடந்த 4ம் தேதி, சுரினாம் தலைநகர் பராமரிபோவுக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை, அந்நாட்டு அதிபர் சந்திரிகாபெர்சாத்வை சந்தித்தார். சுரினாம் பயணத்தை வெற்றிகரமாக
President Murmu arrived in Serbia  செர்பியா சென்றடைந்தார் ஜனாதிபதி முர்மு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெல்கிரேடு: சுரினாம் பயணத்தை முடித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று செர்பியா சென்றடைந்தார்.

சுரினாம், செர்பியா ஆகிய நாடுகளுக்கு முதன் முறையாக, அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார் ஜனாதிபதி திரவுபதி முர்மு, கடந்த 4ம் தேதி, சுரினாம் தலைநகர் பராமரிபோவுக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை, அந்நாட்டு அதிபர் சந்திரிகாபெர்சாத்வை சந்தித்தார்.

சுரினாம் பயணத்தை வெற்றிகரமாக முடிந்த ஜனாதிபதி முர்மு, இன்று செர்பியா சென்றடைந்தார்.


தலைநகர் பெல்கிரேட் விமான நிலையம் சென்றடைந்த ஜனாதிபதி , அந்நாட்டு அமைச்சர் குழுவினர் மற்றும் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். இங்கு 4 நாட்கள் தனது பயணத்தை துவக்கி தாய்நாடு திரும்புவார் என ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

Barakat Ali - Medan,இந்தோனேசியா
08-ஜூன்-202319:52:52 IST Report Abuse
Barakat Ali To manage people like you.
Rate this:
Cancel
Mani - Mayiladuthurai,இந்தியா
07-ஜூன்-202322:46:23 IST Report Abuse
Mani Why ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X