மதுரை-மதுரை காந்தி மியூசியத்தில் தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு காந்திய சிந்தனை குறித்த 10 நாட்கள் படிப்பிடை பயிற்சி தொடக்க விழா நடந்தது.
காந்திய சிந்தனை கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். காப்பாட்சியர் நடராஜன் பாடத்திட்டம் குறித்து பேசினார்.
காந்திய இலக்கிய சங்கத்தலைவர் சந்திரபிரபு, காந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய முதல்வர்தேவதாஸ், பேராசிரியை ஜான்சி வனிதாமணி கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement