மதுரை -மதுரை ஊமச்சிகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் பஞ்., தலைவர் பூங்கோதை தலைமையில் நடந்தது.
மேலாண்மை குழுத் தலைவர் சித்ரா, தலைமையாசிரியர் திவ்யநாதன், ஆசிரியர்கள் ராணி, கண்ணன், சரவணன், முரளிதரன், பாண்டியராஜன், ராஜமனோகரன், ராணி நித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரசாரத்தில் பங்கேற்றோர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement