சோழவந்தான்-விக்கிரமங்கலம் அருகே சக்கரப்பநாயக்கனுாரைச் சேர்ந்தவர் பஞ்சராஜா 37, டிரைவராகபணிபுரிகிறார். மனைவி சாந்தியின் 28, நடத்தையில் சந்தேகமடைந்து தொடர்ந்து தகராறு செய்தார்.
நேற்று மாலை பஞ்சராஜா, சாந்தியின் தலையை கதவில் மோதியதில் அவர் இறந்தார். இவர்களுக்கு 15, 10 வயதில் 2 மகன்கள் உள்ளனர். விக்கிரமங்கலம்போலீசார் பஞ்சராஜாவை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement